பிக் பாஸ் ஃபீவர் கேரளாவையும் விட்டு வைக்கவில்லை.  நாளை முதல் மலையாளத்தில் ஆசியாநெட் சேனலில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது. தொகுத்து வழங்கப் போகிறவர் வேறு யாரும் இல்லை.. மலையாள திரையுலகின் பிக் பாஸ் மோகன்லால்!