நெல்லையில் கோயில் கொடை விழாவுக்குச் சென்ற அரிசி வியாபாரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், வீட்டிலிருந்த 80 சவரன் நகை மற்றும் 14 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை வாரிச் சுருட்டிச் சென்றது.  நெல்லை மாநகர பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.