மத்திய பிரதேச மாநிலத்தின் பெண் மற்றும் குழந்தை வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள பா.ஜ.க-வை சேர்ந்த லலிதா யாதவ், `அசாத் உட்சவ்' வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில், வறட்சி காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால், பருவமழை சரியாக பெய்ய வேண்டும் என தவளைக்கு திருமணம் செய்து வைத்து வழிபாடு செய்துள்ளனர்.