மத்தியப்பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் கங்வால். அப்பகுதி பஸ் ஸ்டாண்டில் டீ கடை நடத்தி வரும்,இவரின் மகள் ஆஞ்சல் கங்வால் இந்திய விமானப் படை பிரிவில் பறக்கும் படைத்தளத்தில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5 முறை ஏர் போர்ஸ் தேர்வை எழுதிய ஆஞ்சல், ஆறாவது முயற்சியில் வெற்றி பெற்றார்.