பள்ளி ஆசிரியர் ஒருவர் வரதட்சணைக் கேட்டதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். அவர் வரதட்சணையாகக் கேட்டது மரக்கன்றுகளை... ஒடிசாவின் பாலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் `எனக்கு வரதட்சணையாக 1,000 மரக்கன்றுகள் வேண்டும். என் திருமணத்தின் அடையாளம் அது’ என்று பெண் வீட்டாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.