கூரியர் நிறுவனத்தில் திருடிய பணத்தை, பிச்சைக்காரர்களுக்கும் கோயில்களுக்கும் தானமாகக் கொடுத்து, வள்ளலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்  ரமேஷ் பாய். இவரிடமிருந்து ரொக்கமாக ரூ.10.68 லட்சம், 118 கிராம் தங்கம் மற்றும் ஐந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.