கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின்னர், `தமிழக − கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், கண்ணகி கோயில் புனரமைப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மங்களா தேவி கண்ணகி கோயில் கேரள தமிழக எல்லையில் அமைந்துள்ளது.