எஸ்.ஜானகியின் உடல்நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. பாடகி எஸ்.ஜானகியைத் தொடர்புகொண்டு பேசினோம்.. `நான் ரொம்ப நல்லாயிருக்கேன். பையனோடு காரில் டிராவல்ல இருக்கேன். ஓய்வுக்காலத்துல அடிக்கடி வெளியிடங்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் போயிட்டிருக்கேன்' என்றார்.