பிரேசில் பெண் நிருபரான ஜூலியா நேற்று ஜப்பான், செனிகல் இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது லைவ்வில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர், அவரின் கன்னத்தில் முத்தமிட முயற்சி செய்தார். அதிர்ச்சியடைந்த ஜூலியா, சுதாரித்துக் கொண்டு அந்த நபரைத் தள்ளிவிட்டு சரமாரியாக திட்டத் தொடங்கினார்.