உலகப் பிரசித்திபெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் நேற்று (ஜூன், 26) புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெற்றது.   இதனைத் தொடர்ந்து இரவில் காரைக்கால் அம்மையாரும், பரமதத்தரும் முத்துச்சிபிகையில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.