மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. குளிர்ந்த வானிலை நிலவ, ரம்மியமாகக் காட்சியளிக்கும் நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த குந்தா நீர்த்தேக்கம். படம்:கே.அருண்