`பெண்களுக்கு பாதுக்காப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்’ என்று அண்மையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம்  கருத்துக்கணிப்பு வெளியிட்டது. இதே ஆய்வு  6 ஆண்டுகளுக்கு முன்பும் நடத்தப்பட்டது . 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 4வது இடத்தில் இருந்தது . அந்த ஆய்வு முடிவைத்  பற்றிய மோடியின் பழைய ட்வீட் தற்போது வைரல்!