மின்னலுக்கு பயந்த மணமகனைப் பிடிக்காமல் திருமணம் செய்து கொள்ள மறுத்திருக்கிறார்  மணப்பெண். இதனால், மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பெண் வீட்டைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. 

10.142.15.194