வால்வோவின் சின்ன எஸ்யூவி XC40, ரூ.39.90 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது. வால்வோவின் விலை குறைந்த எஸ்யூவி கார் இது.
R-Design என்று ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே வருகிறது. XC40 மூலம் வால்வோவின் சேல்ஸ் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.