ராக்கெட் மூலமாக விண்வெளிக்குச் செல்லும் வீரர்களைப் பாதுகாக்கும் 'பாட் அபாட் டெஸ்ட்' என்ற சோதனையை இன்று மேற்கொண்டது இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம். விண்வெளி வீரர்களை கேப்ஸ்யூல் வசதி மூலம் பாதுகாப்பது குறித்த இந்த சோதனை ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.