பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க வழக்கு ஒன்றின் விசாரணை முடிவில் அந்நாட்டு வணிக நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவின் மூலம் இங்கிலாந்தில் இருக்கும் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் இங்கிலாந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கவிருக்கிறார்கள்.