தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் எனக் கூறிய இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களுக்காக அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்துள்ளமை தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன் என விஜயகலா கூறியுள்ளார்.