விவசாயிகள் தங்கள் வயல்களில் நின்று, 30 நிமிடங்கள் தினமும் வேத மந்திரங்களை முழங்க வேண்டும். மந்திரங்களிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால், நெற்பயிர்கள் அமோக விளைச்சல் கொடுக்கும். இதற்கு, 'சிவ யோக விவசாயம்' என்று பெயர். இதனால் விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர் என கோவா  விவசாயத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் பேசியுள்ளார்.