டிவிஎஸ் XL 100-ல் தற்போது 'i-Touch Start' எனும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியைச் சேர்த்திருக்கிறது டிவிஎஸ். மேலும் ஏற்கனவே இருந்த LED DRL-க்கு மேட்சிங்காக, USB மொபைல் சார்ஜிங் பாயின்ட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.  இதனுடன் ஏற்கனவே இருந்த பச்சை, சிவப்பு, கிரே, கறுப்பு ஆகிய நிறங்களுடன் பர்ப்பிள் புதிதாக இணைந்திருக்கிறது.