நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள சடையம்பாளையம் என்னும் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குடமுழுக்கினைக் காண வந்திருந்தனர். குடமுழுக்கினைக் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது!