எஸ்.பி.ஐ வங்கி நிர்வாக இயக்குநர் அரிஜித் பாசு `விஜய் மல்லையாவின் லண்டன் சொத்துகளைத் தவிர்த்து, மற்ற சொத்துகளை ஏலம் விட்டதில் 963 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. லண்டன் அமலாக்கத்துறையும் மல்லையாவுக்கு எதிராக உத்தரவுப் பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். மல்லையா பெற்ற கடன்களை விரைவில் மீட்டெடுப்போம்' எனத் தெரிவித்தார்.