டெல்லியில் பேசிய நிதி ஆயோக் தலைவர் அமிதாப் சந்த், `தொழில் தொடங்குவதற்கு சிறந்த வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் ஒரே ஆண்டில் 142 வது இடத்திலிருந்து
40 இடங்களுக்குமேல் முன்னேறி 100 வது இடத்துக்கு வந்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா 50 வது இடத்துக்கு முன்னேறும்' என்று தெரிவித்தார்.