பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் நைஜீரியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஓவியக் கலைக்கூடத்தைப் பார்வையிடச் சென்றபோது  கரீம் வாரிஸ் என்னும் 11 வயது சிறுவன் பென்சில், கரி பயன்படுத்தி 2 மணி நேரத்துக்குள் மேக்ரானை சித்திரமாகத் தீட்டி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளான்.