வதந்திகள், போலியான செய்திகள் பரவுவதை கேள்விப்பட்டு தங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வதந்திகளைக் கண்டறிய உரிய முறையில் திட்டமிடப்படும். போலியான செய்திகளை, தவறான செய்திகளை, வதந்திகளை பரவ விடாமல் தடுக்க தேவையான வழிமுறைகளை யோசித்து வருகிறோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.