உலகப் பணக்காரர்கள் குறித்த ஆய்வு அறிக்கையின்படி, 'உலகப் பணக்காரர்களில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்திலுள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். வாரன் பஃப்பெட்டை பின்னுக்குத் தள்ளி, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.