வடக்கு தாய்லாந்துப் பகுதியில் உள்ள குகையினுள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் கடந்த 3-ம் தேதியன்று கண்டுப்பிடிக்கப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் விரைவில் மீட்கபட்டு உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியை காண வருகைத்தர வேண்டும் என ஃபிஃபா அழைப்பு விடுத்துள்ளது.