மூளைக்கட்டிக்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு மாதிரி உலகக்கோப்பை பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து ஹேரிகேன்   ‘ பென் நீ தான் எனக்கு உத்வேகம். சனிக்கிழமையன்று உன் முகத்தில் புன்னகையை ஏற்படுத்த நாங்கள் அனைத்தையும் செய்வோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.