குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷா என்ற பெண், தீ வைத்து தற்கொலை முயற்சி செய்தது குறித்து காவல்துறை விசாரணை நடத்தினர். அப்போது, பேய் சொன்னதால் தீ வைத்ததாக மனிஷா தெரிவித்தார். அதனையடுத்து, காவல்துறையினர் எப்ஃஐஆரில் அடையாளம் தெரியாத பேய் என்று குறிப்பிட்டனர். இது சர்ச்சையாகியுள்ளது.