ரிலையன்ஸ் நிறுவனத் தலைவராக முகேஷ் அம்பானி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்பானியின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரலுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.