கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, மீதான பாலியல் குற்றச்சாட்டு அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதில், “ 20 வருடங்கள் பழமையான சம்பவத்தை திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துகிறேன். அப்பெண்ணிடன் நான் தவறாக நடந்துகொள்ளவில்லை. அதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.