டவாவோ நகரில் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே, 'கடவுள் இருக்கிறார் என்பதற்குச் சாட்சி இருக்கிறதா?, கடவுளைப் பார்க்க முடியும், பேச முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரத்தைக் கொடுத்தால் உடனடியாகத் தான் பதவி விலகத் தயார்'  என சர்ச்சையாக பேசியுள்ளார்.