உலகக் கோப்பை கால்பந்தின் இன்றைய இரண்டாவது காலிறுதிப் போட்டியில் ரஷ்யா - குரோஷியா அணிகள் மோதின.  2 - 2 என இரு அணிகளும் சமநிலையில் இருந்த நிலையில் பெனால்டி ஷூட் கொண்டுவரப்பட்டது. இதில் 4 - 3 என்ற கணக்கில் ரஷ்யவை வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்குள் முன்னேறியிருக்கிறது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.