இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது. 3 -வது மற்றும் இறுதி போட்டியானது இன்று பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெறுகிறது. கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும்.