இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் புவனேஷ்வர்குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக தீபக் சஹார் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார்.