தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் 16 வயதுக்கு உட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்கள் கடந்த மாதம் 23-ஆம் தேதி சிக்கிக் கொண்டனர். வெள்ளம் சூழ்ந்ததால் வெளிவர முடியாமல் தவித்த அவர்களை, தாய்லாந்து ராணுவம், கடற்படையினர் இணைந்து மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.