துருக்கி - பல்கேரியா எல்லையான கபிகுலே (Kapikule) பகுதியிலிருந்து இஸ்தான்புல் நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 360 பேரைக் கொண்டு சென்ற அந்த ரயில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிந்தனர். 70-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.