இந்திய அரசு தேடிவரும் ஜாகீர் நாயக் மலேசியாவில் தலைமறைவாக இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கைவைத்துள்ளது. அதை சில தினங்களுக்கு முன்னர் மலேசிய பிரதமர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், மலேசிய பிரதமர் மஹதீர் முகம்மதை ஜாகீர் நாயக் சந்தித்துள்ளார்.