டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நெல்லையில் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை, காஞ்சி, காரைக்குடி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ஒரு நபருக்கு இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.