இலங்கை சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக 'தி ஃபிரோஸேன் ஃபயர்' ( The Frozen Fire) எனும் முழுநீளத் திரைப்படம் 'பெஸ்ட் பிக்சர்' பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  உலகளாவிய சிறந்த திரைப்படப் பிரிவில் இலங்கை படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. இதை அனுராதா ஜெயசிங்கே இயக்கியுள்ளார்.