`திலீப் இப்போது நடிகர் சங்கத்தில் இல்லை. திலீபை நடிகர் சங்கத்தில் இணைத்ததை அடுத்து சங்கத்தில் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்தன. இந்த விவகாரத்தில் நான் மீடியாக்களைச் சந்தித்து கருத்து கூறாமல் மெளனமாக இருந்ததற்கு மன்னிப்புக் கோருகிறேன்’ என மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் தெரிவித்தார்.