கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்த், தற்போது பாடிபில்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தன் உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்களை ஸ்ரீசாந்த் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில் சிலர் ஹர்பஜனை வம்புக்கு இழுந்துள்ளனர்