சிவா நடித்துள்ள 'தமிழ்ப் படம் - 2'-வின் இரண்டு நிமிடக் காட்சிகளைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அதில், ரூ.15 லட்சம் அக்கவுன்ட்டில் போடுவது தொடங்கி ஜல்லிக்கட்டு வரை என ரெஃபரென்ஸுகள் ஏராளம் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.