கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரிக்க பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என பாதிப்புக்குள்ளான கேரள நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.