லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துவரும் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. விஷால் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது படக்குழு.