ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா, கியாட்டோ உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருகிறது. அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில், 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 73,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.