பிரபுதேவாவிடம் உதவி இயக்குநரான பணிபுரிந்த ஏ.சி.முகில் இயக்கும் படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அந்தப் படத்தில் வில்லனாக பாகுபலி படத்தில் காலக்கேயன் வேடத்தில் நடித்த பிரபாகர் நடிக்கிறார்.