அணு ஆயுத ஒழிப்பில் அமெரிக்காவின் செயல்பாடு ரவுடித்தனமாக உள்ளது. எங்களது பொறுமையையும், நல்ல எண்ணத்தையும் அமெரிக்கா தவறாக புரிந்துகொண்டுள்ளது. வற்புறுத்தல் பெயரில் எங்கள் மீது அதிக அழுத்தம் தரமுடியாது. எங்களின் தனித்தன்மையை எந்தநிலையிலும், நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம் என அமெரிக்கா மீது வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.