குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தன் 3 வயது  மகனை அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது கொடூரமாக தூக்கி வீசி அடித்திருக்கிறார் தந்தை. அந்த நபர் குழந்தையை அடிக்கும் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.