டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று காலை தென் கொரிய அதிபருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரின் மனைவி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக இணைந்து அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரின் மனைவி கிம் ஜுங் சூக்கை வரவேற்றனர்.

10.142.0.60