சிம்பு - வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்துக்கு `மாநாடு' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் காமெடியை மையமாக வைத்துப் படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு இப்படத்தின் காமெடியுடன் அரசியலையும் மையமாக வைத்து கதை ரெடி பண்ணியுள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி  தயாரிக்கவுள்ளார்.